வடமராட்சி செவிப்புலனற்றோர் விளையாட்டு கழகம் 10 வது நிறைவு விழாவை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான 2023.09.08, 2023.09.09,
வடமராட்சி செவிப்புலனற்றோர் விளையாட்டு கழகம் 10 வது நிறைவு விழாவை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான 2023.09.08, 2023.09.09, 2023.09.10 ஆகிய தினங்களில் துடுப்பாட்டாம், வலைப்பந்தாட்டம், உதைப்பந்தாட்டம் வெகு விமரிசையாக நடாத்திய விளையாட்டு நிகழ்வின் சில பதிவுகள்...... 🏏🏀⚽