அன்பு ஐயர்..
அன்பு ஐயர்...
பெயர் லத்திஸ் நாட்டில் வாழும் சுவிட்சர்லாந்து அவர்களின் ஏற்பாட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் பெறுமதி புத்தாடைகளும் அன்பளிப்பு செய்துள்ளார் . முல்லைத்தீவு மாவட்டச்செவிப்புலனற்றோர் சங்கம் ஆகியோர் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.