கனடாவிலிருந்து வருகை தந்த அந்த திரு.அ.பாலுநாயகம்

கனடாவிலிருந்து வருகை தந்த அந்த திரு.அ.பாலுநாயகம் அவர்கள் இலங்கையிலுள்ள (SLTAD)அலுவலகத்திற்கு வருகை தந்து பார்வையிட்டு தமிழ் சைகை மொழி உரிமை மற்றும் அதன் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொண்டு அன்பளிப்பாக பணம் கையளித்தார்!!!