பிரதேச_செயலகம்_கரவெட்டி
#வடமராட்சி_அறக்கட்டளை_நிதியம்
#வடமராட்சி_செவிப்புலனற்றோர்_நிறுவனம்
#செவிப்புலனற்றோர்_உற்பத்திகள்
#கண்காட்சி #விற்பனை
#பிரதேச_செயலகம்_கரவெட்டி
வடமராட்சி-கரவெட்டி பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூர் உற்பத்திகள் விற்பனை அங்காடியில் "வடமராட்சி அறக்கட்டளை நிநியம்" அனுசரணையில் "வடமராட்சி செவிப்புலனற்றோர் நிறுவன" உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன...