செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனம் விளையாட்டுக் கழகம்



செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனம்
விளையாட்டுக் கழகம்
Rehabilitation Organization Of the Deaf
Sports Club
(R.O.O.D.S.C)
32வது ஆண்டு விழா
விளையாட்டுப் போட்டியும்
காலம் :05.11.2022 சனிக்கிழமை
Date :05.11.2022 Saturday
நேரம் :காலை 8.30 மணி
Time :8.30 a.m
இடம் :யா/கொக்குவில் இந்துக் கல்லூரி (விளையாட்டு மைதானம்)
Venue   :J/Kokuvil Hindu College (playground)

வருடாந்த பொதுக்கூட்டமும்
காலம்  :06.11.2022 ஞாயிற்றுக்கிழமை
Date       :06.11.2022 Sunday
நேரம் :காலை 8.00 மணி
Time : 8.00 a.m
இடம் :பொது மண்டபம், 16/2,சீனியர் லேன்,கலட்டி,யாழ்ப்பாணம்.
Venue : Main Hall, 16/2, Seeniyar Lane, Kaladdy, Jaffna.

விளையாட்டுப் போட்டிகள்
இடம் :யா/கொக்குவில் இந்துக் கல்லூரி  (விளையாட்டு மைதானம்)
காலம் :05.11.2022 சனிக்கிழமை
நேரம் :காலை 8.30 மணி
மாலை 5.00 மணி

போட்டி விபரம்
1. துடுப்பாட்டம்
2. வலைப்பந்தாட்டம்
3. கரப்பச்தாட்டம்
4. உதைபந்தாட்டம்
5. கயிறு இழுத்தல் வயது வந்தோர் vs இளையோர் ஆண்
6. கயிறு இழுத்தல் வயது வந்தோர் vs இளையோர் பெண்
7. சங்கீத கதிரை வயது வந்தோர் ஆண்
8. சங்கீத கதிரை வயது வந்தோர் பெண்
9. காலில் பலூன் கட்டி உடைத்தல் இளையோர் ஆண்
10. காலில் பலூன் கட்டி உடைத்தல் இளையோர் பெண்

-நன்றி-