N.D.A.D 20,02,2022

முல்லைத்தீவு மாட்டச்செவிப்புலன்ற்றோர் சங்கம்
20.02.2022
(M.D.A.D)

முல்லைத்தீவு மாவட்ட செவிப்புலனற்றோர் சங்கத்திற்கான அலுவலகம் 20.02.2022 நேற்று முல்லைத்தீவு செல்வபுரத்தில் திறந்துவைக்கப்பட்டது,

போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் செவிப்புலனற்றவர்களுக்கான சங்கம் என்று இதுவரை நிறுவப்படாத நிலையில் மாவட்டத்தில் செவிப்புலன் அற்ற பலர் குடும்பங்களுகடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

இன்னிலையில் அவர்களை ஒருங்கிணைக்கும் முகமாக செவிப்புலன் அற்றோர்களுக்கான சங்கம் அமைக்கப்பட்டு இதில் தற்போது 33 செவிப்புலன் அற்றவர்கள் அங்கத்துமாக காணப்படுகின்றார்கள் மேலும் இவ்வாறானவர்கள் வீடுகளில் இருந்தால்அவர்களையும் சங்கத்தில் இணையுமாறு வேண்டப்பட்டுள்ளார்கள்.